இலங்கை
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ADB அனுமதி..
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக...