ஐரோப்பா
கிரேக்க தீவில் சட்டவிரோத குடியேறிகளின் படகு மூழ்கியதில் 8 பேர் பலி!
திங்களன்று(25) கிரேக்க தீவான சமோஸில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்துள்ளனர். மொத்தம் 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர், இருப்பினும் கப்பலில் இருந்தவர்களின்...













