இலங்கை
பொரளை- 14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி!
பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் பதவிய போகஸ்வெவ,...