இலங்கை
நகர சபை ஊழியரின் காதை கிழித்த சுதந்திர கட்சியின் முன்னால் உறுப்பினர் கைது!
காதில் மூன்று தையல்கள் போடுமளவுக்கு அறைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கண்டி மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநகர...