இந்தியா
செய்தி
கைலாசாவில் குடியுரிமை பெற பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது. இதற்கிடையே கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்...