இந்தியா
செய்தி
இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 3பேர் கைது
இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்ட ஒரு முஸ்லீம் நபரின் மரணம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை...