உலகம்

அர்ஜென்டினாவில் பேருந்தில் திடீர் தீ விபத்து – ஓட்டம் பிடித்த பயணிகள்

அர்ஜென்டினாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது பேருந்தின் பின்பக்கத்தில் புகை வந்ததால், சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியதோடு, எரிபொருள் கசிந்து சாலையிலும் தீ பரவியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
See also  சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content