புகைப்பட தொகுப்பு

நம்ம ஜெனிலியாவா இது? அந்த கியூட் சிரிப்பு இன்னும் உங்கள விட்டு போகல…

தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா.
தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்தார், அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார்.
பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமா பக்கமே வருவதில்லை.
அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்.
19 வயதில் போய்ஸ் படத்தில்அவர் நடித்ததையாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பின் அவர் கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்..
இந்த நிலையில் 2 பிள்ளைகளுக்கு அம்மாவாகிய பின்பும் அவரது அழகும், அந்த சிறுபிள்ளை தனமும் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கின்றது.

MP

About Author

error: Content is protected !!