பொழுதுபோக்கு

கைதி 2 படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை… யார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்துவிட்டு கைதி 2 படத்தை அவர் இயக்கப் போகிறார்.

கூலி படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் கைதி அடுத்த பாகத்தின் பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார்.

இந்நிலையில் கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகை அனுஷ்காதான் கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் வருவது போல அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒரு ரோல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்