உங்கள் டிஜிட்டல் வங்கியை எவ்வாறு பாதுகாப்பது
தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் மீடியா மூலம் வங்கிச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் கீழ், இலங்கையின் முன்னணி அரச வங்கியான மக்கள் வங்கியின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் வங்கி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்பது குறித்து மக்கள் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி தம்மிக்க தாஸ அவர்களுடன் கலந்துரையாடியதை கீழே காணலாம்.
டிஜிட்டல் பேங்கிங் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் இந்த விவாதத்தின் மூலம் பார்க்கலாம்.
https://www.facebook.com/watch/?v=389904690204166
(Visited 6 times, 1 visits today)