பொழுதுபோக்கு

‘என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி’ வைரலாகும் ரஷ்மிகாவின் பதிவு

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதித்து விட்டார்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துவரும் அனிமல் படத்தில் இவர் நடித்து இருந்தார்.

விமர்சனங்களைத் தாண்டி அந்த படம் உலக அளவில் 800 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 500 கோடி வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் செல்வதாகவும் பல புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.

ஆனால் அவர்கள் இதுவரை காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

‘என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி’ என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு தான் இப்படி பதிவிட்டு உள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்