பொழுதுபோக்கு

அவ்வாறு மட்டும் நடந்தால் நிர்வாணமாக ஓடுவேன்… நடிகை வெளியிட்டுள்ள ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

‘உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்’ என நடிகை பகிரங்கமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மோத இருக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என நடிகை கூறியுள்ள ஸ்டேட்மென்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கு நடிகை ரேகா போஜ், இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக செல்வேன் எனக் கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CzqSSmuJVXp/?utm_source=ig_web_copy_link

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!