ஹமாஸை குறிவைத்து மூன்றாவது சுற்று பொருளாதார தடை: அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட்டாக அறிவிப்பு
பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களான ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட்டாக ஒருங்கிணைந்த பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன .
செவ்வாயன்று ஒரு அறிக்கையில், அமெரிக்க கருவூலத் திணைக்களம் ஹமாஸ் மீது மூன்றாவது சுற்று பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகக் அறிவித்துள்ளது.
“ஹமாஸின் நடவடிக்கைகள் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் பயங்கரவாதம் தனிமையில் நிகழாது என்பதை காட்டியுள்ளது” என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)