ஹமாஸுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளளை நீக்கியது X தளம்!
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், பயங்கரவாதிகளுக்கு X இல் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளை X நீக்கியுள்ளது.
“X பொது உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)