பிரான்ஸில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட அகதியின் சடலம் – குழப்பத்தில் பொலிஸார்
பிரான்ஸில் ஆற்றில் இருந்து அகதி ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பிரான்சின் வடக்கு பகுதியான Loon-Plage (Nord) நகரில் அகதிகள் முகாமிற்கு அருகே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்குள்ள புகழ்பெற்ற ஆற்றில் இருந்து அகதிக் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த ஆற்றுப்பகுதி அருகே அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த அகதி ஒருவரின் சடலமே அது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்பது தொடர்பில் உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)