பொழுதுபோக்கு

‘மாவீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்…

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’.

இவர்களுடன் இணைந்து சரிதா, மிஷ்கின், மோனிஷா, சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்ஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி, இம்மாதம் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.  இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் படத்தை காண ஆவலாக  உள்ளனர்.

சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்தது சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)
See also  சூர்யா - ஜோதிகாவின் மகள் செய்துள்ள சாதனை - குவியும் பாராட்டு
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content