விளையாட்டு

IPL:இன்றைய போட்டி…..!

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 25 ஆவது லீக் ஆட்டத்தில் Kolkata Knight Riders
மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும்.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை வெற்றியை பதிவு செய்யவில்லை.

5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 போட்டிகளில் மண்கவ்வியுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. புள்ளி பட்டியலில் இவ்வணி கடைசி இடத்தில் உள்ளது.

தொடரின் தொடக்கத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியைத் தழுவிய குஜராத் அணி, பின்னர் டெல்லி மற்றும் லக்னோ லக்னோ அணிகளை வீழ்த்தி எழுச்சி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய அந்த அணி முயற்சிக்ககூடும்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!