பொழுதுபோக்கு

நடிகையாக அறிமுகமாகும் தேவயானியின் மகள்!

நடிகை தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா சினிமாவில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் பிரசாந்தின் 53 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தேவயானி தனது மகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற “Court: State vs a Nobody” படம் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ என்கிற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அந்த படத்தில் தான் தேவயானியின் மகள் பிரியங்கா அறிமுகமாகவுள்ளார்.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!