IPL இன்றைய போட்டிகள்….!
IPL 2026 தொடரில் இன்று (04) இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதற்கமைய 8 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் களம் காண்கின்றன்.
இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும்.
9 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans , ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
நடப்பு IPL தொடரில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.





