உலகம் செய்தி

புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன? ஈரான் விளக்கம்!

ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei நலமுடன் இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி Abbas Araghchi தெரிவித்தார்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என அமெரிக்கா மற்றும் இஸரேல் என்பன அறிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை, ஈரானின் எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் எனவும் கூறினார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்களை மட்டுமே ஈரான் குறிவைப்பதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!