இலங்கை செய்தி

ஈரான், எத்தியோபியாவுக்கு புதிய தூதுவர்கள்: உயர் குழு ஒப்புதல்!

இரு தூதுவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர் தொடர்பான பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய எத்தியோபியாவுக்கான இலங்கை தூதுவராக நிர்மலா இந்துமதி டயஸ் பரணவிதான Nirmala Indumathie Dias Paranavitana
நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் இவர் செயல்படுவார்.

அத்துடன், ஈரானுக்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் முகமது இப்ராஹிம் ஃபஸீஹா அஸ்மினை நியமிப்பதற்குரிய பரிந்துரைக்கும் Professor Mohamed Ibrahim Fazeeha Azmi அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளராக கே.ஏ. விமலேந்திரராஜாவை K.A. Vimalenthirarajah நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!