மீண்டும் செயலிழந்த எக்ஸ் தளம்
எலான் மஸ்க்கின்(Elon Musk) சமூக ஊடக தளமான எக்ஸ்(X), நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் செயலிழந்துள்ளது.
இது இந்தியா(India) உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இணையதளத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தகவல்கள், செயலிழப்புகளைக் கண்காணிக்கும் டவுன்டெக்டர்(Downdetector) செயலிழப்பை உறுதிப்படுத்தியுள்ளது.





