உடம்பில் துணியை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

2021ல் வெளிவந்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன் .
அதன்பின் எதற்கும் துணிந்தவன், டான், பிரதர் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் கேங் வீடர் படத்தில் நானியின் ஜோடியாக அறிமுகமானார். அதன்பின் ஸ்ரீகாரம், சரிபோத சனிவாரம் ஆகிய படங்களில் நடித்தார்
தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.
இந்த நிலையில், பவன் கல்யாணின் ‘ஓஜி’ படத்தில் பிரியங்கா மோகன் அவரது மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்போது எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதிலும் பிரியங்கா மோகன் ஒரு துணியை மட்டும் உடம்பில் கட்டிக்கொண்டு, மேக்கப் போட்டுக்கொண்டு ரொமேன்டிக் லுக்கில் இருக்கின்றார்.
இதுவரை ஹோம்லியாக நடித்து வந்த பிரியங்காவை முதன்முறையாக இப்படி அறையும் குறையுமாக பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனினும் ஒருசிலரோ இவை அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான படங்கள் என தெரிவித்துள்ளனர்.