இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது படத்தின் பெயர் போஸ்டராக இருக்கலாம், நயன்தாரா அல்லது கவினின் கதாப்பாத்திரமாக இருக்கலாம், அல்லது வெளியீட்டுத் திகதியாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின், நயன்தாரா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)





