ஆஸ்திரேலியாவில் கணவனை 37 முறை குத்தி கொலை செய்து குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்த பெண்!
 
																																		ஆஸ்திரேலியாவின் “ஹன்னிபால் லெக்டர்” என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு பெண், தனது கணவரை 37 முறை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரின் உடலை உருளைக் கிழங்குடன் சமைத்து தனது குழைந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸின் அபெர்டீன் என்ற சிறிய நகரத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை கேத்தரின் நைட் என்ற பெண்ணே மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
