ரஷ்யாவின் ஷோய்கும் வட கொரியாவில் கிம் ஜாங் உன்க்கும் இடையில் சந்திப்பு

ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜி ஷோய்கு புதன்கிழமை பியோங்யாங்கில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்ததாக வட கொரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் கொரிய தீபகற்பத்தின் நிலைமை உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்ததாக அது மேலும் கூறியது.
(Visited 3 times, 1 visits today)