இலங்கையின் பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கையின் சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று அதிகாலை காலமானார்.
சிறிது காலமாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
மாலனி பொன்சேகா மரணமடையும் போது அவருக்கு 78 வயதாகும்.
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்த மலானி பொன்சேகா, 2015 வரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
(Visited 31 times, 31 visits today)