தென்பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை
தென் பசுபிக் கடலில் சற்று முன்னர் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிஜி, வனுவாடு, நிவ் கலிடோனியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எனினும் இலங்கைக்கு இந்த நிலநடுக்கம் காரணமாக எதுவித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 8 times, 1 visits today)