இலங்கையில் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/08/gold-jpg.webp)
இலங்கையில் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 227,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 208,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 170,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,375 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிற
(Visited 4 times, 1 visits today)