அஜித் மகள் அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !! அதிர்ச்சியில் திரையுலகம்

அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா, பல படங்களில் நடித்து தற்போது கதாநாயகியாகவும் வலம் வருகின்றார்..
சமீபத்தில் அனிகா நடிப்பில் “ஓ மை டார்லிங்” வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனால் பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நந்தினியின் பெயரில் அனிகாவின் புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த போஸ்டர் எதாவது படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
(Visited 12 times, 1 visits today)