இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

2024 பொதுத் தேர்தலின் குருணாகலை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 61,847 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,734 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,437 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,977 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 568 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 43,030 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 6,275 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,146 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 876 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் – 386 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,412 வாக்குகள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) – 1,383 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,019 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 966 வாக்குகள்

See also  இலங்கை பொதுத் தேர்தல் – பொலன்னறுவை மாவட்டம் – பொலன்னறுவை தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 பொதுத் தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 28,031 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,513 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,0560 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 662 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 404 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 17,316 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,272 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,898 வாக்குகள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1,599 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 1,326 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,681 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 4,808 வாக்குகள்
யாழ்ப்பாணம் சுயேட்சைக் குழு 17 – 3,548 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2,623 வாக்குகள்

See also  UKவின் வெப்பநிலை தொடர்பில் வெளியான தகவல் : லண்டன் வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

2024 பொதுத் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 44,819 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 4,698 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 2,770 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 928 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 892 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் புத்தளம் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 11,404 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,661 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 672 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 454 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 159 வாக்குகள்

2024 பொதுத் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,371 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,349 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1,825 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,399 வாக்குகள்
வன்னி- சுயேட்சைக் குழு (IND07) – 639

See also  வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2024 பொதுத் தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 16,052 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,184 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 425 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 386 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 230 வாக்குகள்

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content