மிகப் பெரிய தொகையில் CSK அணியில் தக்கவைக்கப்பட்ட பத்திரண!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
அவரை வீரர்கள் ஏலத்தில் விடாமல் சிஎஸ்கே அணியில் தொடர அந்த அணியின் அதிகாரிகள் முடிவு செய்ததே காரணம்.
அங்கு, இலங்கை நாணயத்தில் 452 மில்லியன் ரூபாவுக்கு (1.56 மில்லியன் டாலர்கள்) சமமான தொகையை மத்திஷா பத்திரண பெறுவார்.
(Visited 26 times, 1 visits today)