இலங்கை

இலங்கை: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்!

சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான அலோக பண்டார பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, அலோக பண்டார, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இன்று (ஒக்டோபர் 03) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அலோக பண்டாரவிற்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

(Visited 3 times, 3 visits today)
See also  இலங்கையில் அதிரடி காட்டு ஜனாதிபதி - நாட்டை விட்டு தப்பியோடும் முயற்சியில் உயர் அதிகாரி
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content