இலங்கையில் 49 வயது நபரால் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுவனை துஷ்ப்பிரியோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதில் சந்தேகநபராக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதாகிய சந்தேக நபர் ஹிரன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுவன் எகொடஉயன தொடர்ந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை இன்று நீதி மன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)