இலங்கை

முல்லைத்தீவில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம்

முல்லைத்தீவில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் மு.உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றார்

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன் அவர்கள் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டது

இந்நிலையில் மருத்துவ நிர்வாக துறையில் சிரேஸ்ர தரத்துக்கான பதவிஉயர்வுகள் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டதற்கு அமைவாக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் அவர்கள் குறித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில் இன்று (03.04.2024) காலை 9.30 மணிக்கு புதிய முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முத்துக்குமாரசுவாமி உமாசங்கர் அவர்கள் கடமைகளையை பொறுப்பேற்றுக்கொண்டார்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்