#AjithKumar #ShaliniAjith #ThalaAjith #AjithFamily #TrendingNow #ViralPhotos #KollywoodCouples #EvergreenShalini புகைப்பட தொகுப்பு

அஜித்-ஷாலினியின் ‘பர்பெக்ட்’ பேமிலி போட்டோஸ்: ரசிகர்களின் இதயங்களை வெல்லும் கியூட் தருணங்கள்!

  • January 16, 2026
  • 0 Comments

ஷாலினி அவர்கள் இன்றும் தனது அதே பழைய வசீகரத்துடன் இருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது. வயதானாலும் மாறாத வசீகரம்.. இன்றும் தேவதை போலவே ஜொலிக்கும் ஷாலினி! ஒரு சாதாரண ரசிகர் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் கொண்டாடும் ஒரு ‘ரோல் மாடல்’ தம்பதியாக இவர்கள் திகழ்வதை முன்னிலைப்படுத்தலாம்.   அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருடன் அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படங்கள், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

  • January 16, 2026
  • 0 Comments

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாவட்டத்தின் கக்லஹெர்ஹி(Kaglaherhi) பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 30 வயது பெண் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொஹதிபூரில்(Mohatipur) வசிக்கும் 30 வயதான மணிதா(Manita), கக்லஹெர்ஹி பகுதியைச் சேர்ந்த நீது(Neetu) என்ற நபரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சம்பவ தினத்தன்று மணிதா, தனது மைத்துனர் மற்றும் மைத்துனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, தனது 6 வயது […]

உலகம் செய்தி

கிரீன்லாந்து விவகாரம் -எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப்‌ எச்சரிக்கை

  • January 16, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது லட்சியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பிரதேசமான கிரீன்லாந்து தொடர்பாக சில நாடுகள் ஒத்துழைக்காவிட்டால், அவர்கள்மீது வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும், எந்த நாடுகள் பாதிக்கப்படலாம் அல்லது இந்த வரிகளை விதிக்க எந்த சட்ட அதிகாரம் பயன்படுத்தப்படும் என்பதைக் குறித்து அவர் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களிடம் புடின் பேச்சுவார்த்தை

  • January 16, 2026
  • 0 Comments

ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் ஈரானிய(Iran) ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன்(Masoud Pezeshkian) தனித்தனி அழைப்புகளில் ஈரானின் நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், மாஸ்கோ(Moscow) நாட்டில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதியில் ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு போராட்டம் ஆரம்பமானது. இதனால் போராட்டக்காரர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் […]

உலகம் செய்தி

மீண்டும் செயலிழந்த எக்ஸ் தளம்

  • January 16, 2026
  • 0 Comments

எலான் மஸ்க்கின்(Elon Musk) சமூக ஊடக தளமான எக்ஸ்(X), நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக மீண்டும் செயலிழந்துள்ளது. இது இந்தியா(India) உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இணையதளத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த தகவல்கள், செயலிழப்புகளைக் கண்காணிக்கும் டவுன்டெக்டர்(Downdetector) செயலிழப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகம் செய்தி

வெனிசுலாவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவேன் – மச்சாடோ நம்பிக்கை

  • January 16, 2026
  • 0 Comments

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, சரியான நேரம் வந்தால் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “எங்களுக்கு ஒரு தெளிவான இலக்கு உள்ளது. வெனிசுலாவை மீண்டும் ஒரு வளமான நாடாக மாற்றுவோம். சரியான நேரம் வந்தால், வெனிசுலாவின் ஜனாதிபதியாகவும், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”  என்றார். அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம் செய்தி

தனது நோபல் பரிசை டிரம்பிற்கு வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

  • January 16, 2026
  • 0 Comments

இன்று வெள்ளை மாளிகையில்(White House) நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) தனது அமைதிக்கான நோபல்(Nobel) பரிசுப் பதக்கத்தை அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு(Maria Corina Machado) வழங்கியுள்ளார். பரிசை வழங்கிய பின்னர் “இது நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்றும் டிரம்ப் இதற்கு தகுதியானவர் என்றும் இது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்” என்றும் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எட்டு போர்களை […]

ஐரோப்பா

உக்ரைனில் மேலும் இரு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா!

  • January 16, 2026
  • 0 Comments

உக்ரைனின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜாகிட்னே  (Zakitne) கிராமத்தையும், தென்கிழக்கு சபோரிஜியா (Zaporizhzhia) பகுதியில் உள்ள ஒலெனோகோஸ்டியான்டினிவ்கைனையும் (Olenokostiantynivkain) ரஷ்ய துருப்புக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அடுத்த வாரம் கையெழுத்திடப்படலாம் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். குறித்த ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கு முன்னதாக […]

உலகம் செய்தி

எண்ணெய் சீர்திருத்தம் மற்றும் நம்பிக்கை மீட்பு – வெனிசுலாவில் புதிய திருப்பம்

  • January 16, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க மத்திய உளவுத்துறை அமைப்பின் பணிப்பாளர்  ஜோன் ராட்க்ளிஃப் வியாழக்கிழமை கராகஸில் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்தார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் […]

உலகம்

அமெரிக்காவில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் பரபரப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலின், கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில், 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நகரங்களில் அதிர்ச்சி அலைகள் உணரப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும்  கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (16.01) காலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மேலும் இந்த வார […]

error: Content is protected !!