டி20 உலகக்கிண்ணத்திற்கான இத்தாலி அணி அறிவிப்பு
ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் முறையாகப் பங்கேற்கும் இத்தாலி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பெப்ரவரி 7-ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவில் தொடங்கவுள்ள 20 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டத் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் இத்தாலி அணியை வழிநடத்தும் பொறுப்பு, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஹொக்கி வீரரான வெய்ன் மேட்சன் (Wayne Madsen) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி அணி தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவுஸ்திரேலிய […]













