137 பில்லியன் யூரோவிற்காக காத்திருக்கும் உக்ரைன் – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று ஒன்றுக்கூடவுள்ளனர். இதன்போது உக்ரைனுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் பிற நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்வு, கூட்டமைப்பின் விரிவாக்கக் கொள்கை, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்தும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு தற்போது 137 பில்லியன் யூரோ தேவை எனக் கூறப்படுகிறது. இதனை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதே இதன் முதன்மையான நோக்கம் […]













