அமெரிக்கா – சீன ஜனாதிபதிகளின் 100 நிமிட சந்திப்பு பலனளித்ததா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ட்ரம்ப் பெய்ஜிங் (Beijing) செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் ஆசிய சுற்றுப்பயணத்தின்போது இரு நாட்டு தலைவர்களும் தென்கொரியாவில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது வரி விதிப்பு, கனிய வளங்கள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை அற்புதமானது என ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அத்துடன் அமெரிக்காவிற்கு […]













