ஐரோப்பா செய்தி

மேலும் ஒரு ரஷ்ய ஆதரவு கட்சிக்கு தடை விதித்த மால்டோவா

  • September 27, 2025
  • 0 Comments

சட்டவிரோத நிதியுதவி சந்தேகத்தின் பேரில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்க ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியான கிரேட்டர் மால்டோவாவை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ரஷ்ய தலையீடு, நாட்டின் தேர்தல் செயல்முறை மற்றும் எதிர்காலம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குள் தடை செய்யப்பட்ட இரண்டாவது ரஷ்ய ஆதரவு கட்சி இதுவாகும். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சட்டவிரோத நிதி மற்றும் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மால்டோவாவின் மத்திய தேர்தல் ஆணையம், கிரேட்டர் மால்டோவா (மோல்டோவா […]

ஐரோப்பா செய்தி

இஸ்ரேலிடமிருந்து பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பெற்ற உக்ரைன்

  • September 27, 2025
  • 0 Comments

உக்ரைன், இஸ்ரேலிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பைப் பெற்றது, வரும் மாதங்களில் மேலும் இரண்டு எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தினசரி ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க கியேவ் தனது வான் பாதுகாப்பை வலுப்படுத்து நோக்கில் இந்த பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த நியூயார்க்கிலிருந்து திரும்பிய பிறகு ஜெலென்ஸ்கி […]

இந்தியா செய்தி

விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

  • September 27, 2025
  • 0 Comments

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் […]

செய்தி வட அமெரிக்கா

கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா

  • September 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபை 80வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ, காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ Xல், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் […]

செய்தி வட அமெரிக்கா

பைடன் நிர்வாகத்தின் முன்னாள் அதிகாரியை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தல்

  • September 27, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம், ஜனநாயக நிர்வாகங்களில் முன்னாள் மூத்த அதிகாரியான லிசா மொனாக்கோவை பணிநீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். “மைக்ரோசாப்ட் உடனடியாக லிசா மொனாக்கோவின் பணியை நிறுத்த வேண்டும் என்பது எனது கருத்து,” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, குடியரசுக் கட்சித் தலைவர் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பல தண்டனை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் மொனாக்கோவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தனது அழைப்பில், […]

ஆசியா செய்தி

தென்கிழக்கு ஆசியாவில் இதய நோயால் ஒவ்வொரு நிமிடமும் 8 பேர் உயிரிழக்கின்றனர் – WHO

  • September 27, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் முக்கிய காரணமாக அமைவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும், இதய நோய் ஒவ்வொரு நிமிடமும் எட்டு பேரின் உயிரைப் பறிக்கிறது என்று ஆய்வில் அறியப்பட்டுள்ளது. இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் உயிர்களைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. “WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒவ்வொரு நிமிடமும், எட்டு […]

செய்தி விளையாட்டு

T20 வரலாற்றில் இந்திய அணியின் சூப்பர் ஓவர் சாதனை

  • September 27, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதின. முதலில் விளையாடிய இந்தியா 202 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 203 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை, பதுன் நிஷாங்காவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி நோக்கி சென்றது. இலங்கை 20 ஓவர் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு

  • September 27, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 16 பெண்கள், 6 குழந்தைகள் எனத் […]

பொழுதுபோக்கு

லோகா இரண்டாம் பாகம் : அசத்தலான அறிவிப்பு இதோ…

  • September 27, 2025
  • 0 Comments

கடந்த மாத இறுதியில் மலையாளத்தில் லோகா சாப்டர் 1 : சந்திரா திரைப்படம் வெளியானது. சூப்பர் வுமன் கதை அம்சம் கொண்ட படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். டோமினிக் அருண் இயக்கியிருந்தார். தனது வே பார் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்ததுடன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார் துல்கர் சல்மான். மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு அடுத்தடுத்த பாகங்கள் இருக்கின்றன […]

இந்தியா

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழப்பு – முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு!

  • September 27, 2025
  • 0 Comments

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு  உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று (27.09) கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். கரூரில் விஜயை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதில் பலர் மூச்சு திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வண்டிகள் பலரை சுமந்து கொண்டு வைத்தியசாலைக்கு […]

error: Content is protected !!