ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் விடுக்கும் கோரிக்கை
தங்களை வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர்கள் பலர் மன்றாடுகின்றனர். டிரம்ப்பின் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை ஏற்றுக்கொள்ள அண்மையில் தடை விதித்த நிலையில் இந்த செய்தி வெளியானது. அதற்குப் பிறகு மாணவர்கள் பலர் மற்ற கல்வி நிலையங்களுக்குத் தங்களை மாற்றிவிடும்படி கோரிக்கை விடுத்திருப்பதாய் ஹார்வர்ட் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களை வெளியில் அனுப்பித் தமது “Make America Great Again” முழக்கத்தை நிலைநிறுத்த டிரம்ப் […]













