பாதுகாப்பு அமைச்சை கோத்தபாயவிடம் ஒப்படைக்க கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், கோத்தபய ராஜபக்ஷ ஒரு திறமையான மற்றும் முதிர்ந்த நபர் என்றும், அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரின் உயிருக்கு அச்சம் இருப்பதாகவும், […]













