2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்த ICC
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான ICC விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ICC அறிவித்திருந்தது. அதன்படி, 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ICC அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய வீரர்கள் 3 பேரும் […]













