தகுதியற்ற பணியாளர்களுடன் விமானத்தை இயக்கிய ஏர் இந்தியாவுக்கு 90 லட்சம் அபராதம்
தகுதியற்ற பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது. மேலும், ஏர் இந்தியாவின் இயக்க இயக்குநர் மற்றும் பயிற்சி இயக்குநர் மீது முறையே 6 லட்சம் மற்றும் 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது கண்காணிப்புக்குழு. DGCA வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சம்பந்தப்பட்ட விமானி எச்சரிக்கையுடன் செயல்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூலை 10 […]













