பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுமுறைக் காலம் முடிந்து மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்ப உள்ள நிலையில் உரியச் சுகாதார […]













