லண்டனில் பிபிசி வர்ணனையாளரின் மனைவி மற்றும் இரு மகள்கள் கொலை
பிபிசி ரேடியோ பந்தய வர்ணனையாளரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து,சந்தேக நபரை இங்கிலாந்து போலீசார் தேடிவருகின்றனர். வடக்கு லண்டனில் உள்ள என்ஃபீல்டைச் சேர்ந்த 26 வயது கைல் கிளிஃபோர்ட், லண்டனின் வடக்கே புஷே நகரில் மூன்று பெண்களின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். பலியானவர்கள் பிபிசி வானொலி மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் ஜான் ஹன்ட்டின், 61 வயதான மனைவி கரோல் ஹன்ட் மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 25 வயது லூயிஸ் […]













