மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கைது
16 வயது மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மாணவியில் காதலன் உட்பட 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது சிறிய தாயுடன் பொசன் போயா நாளான நேற்று காலை தன்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது சிறிய தாயிடம் தான் புத்தகக் கடைக்கு செல்வதாக கூறியதாகவும், காதலனை சந்திப்பதற்காக […]













