வெள்ளை உணவுகளை ஒதுக்கினாலே போதும் – வேகமாக எடை குறையும்
தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் நம்மில் பெரும்பாலானோர் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். நல்ல ஆரோக்கியத்திற்கு, உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் இருப்பது முக்கியம். ஆனால் இந்த நாட்களில் நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை அதிகம் உட்கொள்கிறோம். அதில் சில வெள்ளை நிற உணவுகள் அடக்கம். இதனை ஒதுக்கி வைத்தாலே, உடல் பருமனை குறைத்து […]













