ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இஸ்ரேல் ரஃபாவிற்குள் நுழையும்! நெதன்யாகு கடும் எச்சரிக்கை
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தெற்கு காஸா நகரமான ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்ததுள்ளார். “போரின் அனைத்து நோக்கங்களையும் அடைவதற்கு முன்பு நாங்கள் போரை நிறுத்துவோம் என்ற கேள்விக்கு இடமில்லை” என்று நெதன்யாகு தனது அலுவலகத்தின் அறிக்கையின்படி கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் […]













