உலகின் முதல் பறக்கும் கார் – டுபாயில் உள்ள நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
உலகின் முதல் பறக்கும் காரை மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு வருவதற்கு டுபாயில் உள்ள ஒரு விமான நிறுவனம், டச்சு வணிகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏவியேஷன் மற்றும் ஏரோஸ்பேஸ் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான Aviterra, 100க்கும் மேற்பட்ட PAL-V’s Liberty பறக்கும் கார்களை வாங்கி ஐரோப்பிய நிறுவனத்தில் முதலீடு செய்யும் என்று அவர்கள் இந்த வாரம் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் லிபர்ட்டி காரின் ஒரே நிறுவனராக Aviterra இருக்கும் போது, […]













